குன்னூர் மேட்டுப்பாளையம் 3 மணி முதல் 6 மணி வரை ஒருவழிப்பாதை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 11 September 2024

குன்னூர் மேட்டுப்பாளையம் 3 மணி முதல் 6 மணி வரை ஒருவழிப்பாதை

 


குன்னூர் மேட்டுப்பாளையம் 3 மணி முதல் 6 மணி வரை ஒருவழிப்பாதை.


நீலகிரி மாவட்டம் குன்னூரில் விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் நடைபெறுவதால் 3 மணி முதல் 6 மணி வரை அனைத்து வாகனங்களும் குன்னூரில் இருந்து  கோத்தகிரி  வழியாக மேட்டுப்பாளையத்திற்கு திருப்பிவிடப்படும்  குன்னூர்  மேட்டுப்பாளையம்  தேசிய நெடுஞ்சாலையில் 3 மணி முதல் 6 மணி வரை வாகன போக்குவரத்துக்கு  தடை விதித்து காவல் துறை  உத்தரவு.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad