நீலகிரி மாவட்டம் தின்னியூர் ஹட்டியில் அமைந்துள்ள சிலதினங்களுக்கு முன்பு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்ற தின்னியூர் ஹட்டி அருள்மிகு ஶ்ரீ கற்பகவிநாயகர் திருக்கோயில் விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 7 சனிக்கிழமை மிக சிறப்பாக நடைபெறுவதால் பக்த கோடிகள் திரளாக வருகைதந்து அய்யனின் ஆசிபெற்று செல்லுமாறு தின்னியூர் ஹட்டி கவிண்டிக்கை, கோயில் கமிட்டி தலைவர், கோயில் பூசாரி மற்றும் தின்னியூர் ஹட்டி பொதுமக்கள் அழைப்புவிடுத்துள்ளார்கள். விழா அன்று கோயில் வளாகத்தில் அன்னதானம் மற்றும் படுக பாரம்பரிய நடனம் நடைபெறுகிறது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment