நீலகிரி மாவட்டம்;, குன்னூர் ஊராட்சி ஒன்றியம், மேலூர் ஊராட்சி, ஒசட்டி கிராமத்தில் இன்று (11.09.2024) நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் கலந்து N கொண்டு, 56 பயனாளிகளுக்கு ரூ.57.58 ,லட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment