நீலகிரி மாவட்டம் கோத்தகிரி புனித ஆரோக்கிய அன்னை திருத்தல பெருவிழா செப்டம்பர் 15 ஞாயிறு அன்று நடைபெறுகிறது.
மேதகு.ஆயர்.அ. அமல்ராஜ் D.D. STD. ஆயர் உதகை மறைமாவட்டம் அவர்களின் தலைமையில் திருப்பலி, நற்கருணை ஆசீர் நடைபெறுகிறது. மாலை ஆடம்பர தேர் பவனி நடைபெறுகிறது.ஆகவே அனைவரும் கலந்துகொண்டு மாதாவின் ஆசிபெற்று செல்லுங்கள் என பங்கு மக்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment