நீலகிரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் அலுவலகத்தில் சுற்றுலாத்தலங்களில் மேற்கொள்ளப்படும் சுற்றுலா அபிவிருத்திப் பணி குறித்தும் சுதேசிதர்சன் 2.0 தொடர்பாக அலுவல் சார்ந்த அலுவலர்கள் மற்றும் அலுவல் சாராத உறுப்பினர்கள் கொண்ட குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தலைமையில் நடைபெற்றது அவர்களுடன் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் நர்ஷிபிலா மேரி, மகளிர் திட்ட இயக்குனர் காசிநாதன் மாவட்ட சுற்றுலா அலுவலர் துர்கா தேவி உட்பட பல இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment