குரூப் 2 தேர்வு மையத்தினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 September 2024

குரூப் 2 தேர்வு மையத்தினை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்



நீலகிரி மாவட்டம் உதகை வுட்சைட் பள்ளியில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் நடத்தப்படும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தொகுதி குரூப்-II தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத்

கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad