அபாயகரமான மரங்கள் அகற்ற கோரிக்கை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 September 2024

அபாயகரமான மரங்கள் அகற்ற கோரிக்கை



கோத்தகிரியில் அபாயகரமான மரங்கள் சாலை ஓரங்களில் உள்ளன அதாவது கோத்தகிரி லிருந்து மேட்டுப்பாளையம் கோயமுத்தூர்க்கு ஏரளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன ஊட்டி, குன்னூர் சாலை பழுதடைந்தால் கோத்தகிரி வழியாகத் தான் வாகனங்கள் செல்லவேண்டும்


 அதனால் கோத்தகிரியிலிருந்தும் மேட்டுப்பாளைம் செல்லும் சாலையில்  அருகே மரங்கள் உள்ளன மிகவும் அபாயகரமாக மரங்கள் மிகவும் ஆபத்தாக உள்ளது எனவே அவ்வழியாக செல்லும் வாகன ஒட்டிகள் பயத்துடன் வாகனங்களை இயக்கி வருகின்றனர் எனவே சாலை ஓரம் உள்ள மரங்களை அகற்றுமாறு பொதுமக்கள் கூறுகின்றனர் எனவே அரசு அதிகரிகள் சாலை ஓரம் உள்ள மரங்களை அகற்றுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொண்டனர் 


 தமிழக குரல் இணைய தள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணு தாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad