நீலகிரி மாவட்டம் உதகை எட்டின்ஸ் சாலை சாமுண்டி முதல் ஏ டி சி வரை உள்ள புதிய நடைபாதையை சிலர் ஆக்ரமித்து பழைய இரும்பு பொருட்களை வைத்து இருப்பதாக வந்த தகவலின் அடிப்படையில் தின விடியல் செய்தி பிரிவின் சார்பில் செய்தியாக வெளியிட்டிருந்தனர் அதிகாரிகள் பார்வைக்கும் இப்பகுதி நகர மன்ற உறுப்பினர்களின் அலை பேசிக்கும் அளித்த தகவலின் படி இப்பகுதியில் உள்ள பொருட்களை அகற்றி பொதுமக்கள் உபயோகபடுத்தும் அளவிற்க்கு மாற்றி சீரமைக்கபட்டு வருகிறது.
மேலும் இப்பகுதிசாலையில் உள்ள சேறுசகதிகளைஅகற்றி பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகள்
நடந்து செல்ல ஏற்பாடு செய்தால் இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்கலாம்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment