நீலகிரி பூண்டு மருத்துவ குணம் கொண்டது என உலகம் முழுவதும் அறியப்படுகிறது. சமீப காலமாக நீலகிரி பூண்டு விலை அதிகரித்து வந்தது செப்டம்பர் 8 ஆம் தேதி மேட்டுப்பாளையம் பூண்டு மண்டியில் நடந்த பூண்டு ஏலத்தில் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூபாய் 1000 த்திற்க்கு விற்பனையானது விவசாயிகள் உட்பட வியாபாரிகள் மற்றும் கூடியிருந்தவர்களையும் மகிச்சியும் ஆச்சரியமும் அடைய வைத்துள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment