நீலகிரி மாவட்டம்உதகை, முத்தோரை பாலாடாவிலுள்ள ஏகலைவா மாதிரி உண்டிஉறைவிட பள்ளியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீருஇ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, அங்குபயிலும் மாணவ, மாணவியர்களின் கற்றல்திறன் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
நீலகிரி மாவட்டம், உதகையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ், புதியதாக கட்டப்பட்டு வரும் நகராட்சி மார்க்கெட் கட்டுமானப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக குரல் செய்திகளுக்காக கோத்தகிரி தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment