நீலகிரி மாவட்டம் மேல் கூடலூர் கோக்கால் பகுதியில் வீடுகள் மண்ணில் புதைவதற்கான காரணம் குறித்து புவியியல் வல்லுநர்கள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர்.இந்திய புவியல் மூத்த வல்லுநர் யுன்யெலோ டெப் தலைமையில் ஆய்வு.அதிநவீன கருவிகள் மூலம் 20 நாட்கள் ஆய்வு நடைபெற உள்ளது
நிலச்சரிவு ஏற்படுவதற்கு முன்னோட்டமா, புதிய கட்டடங்கள் கட்டப்படுவதால் பாதிப்பா என ஆய்வு.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment