புதிய கண்காணிப்பாளராக நிஷா பொறுப்பேற்க உள்ளார். நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்த சுந்தர வடிவேல் சென்னை பிளவர் பஜார் பகுதிக்கு துணை இயக்குனராக இடமாற்றம்.சென்னையில் மத்திய குற்றவியல் பிரிவில் துணை இயக்குனராக இருந்த நிஷா தற்போது நீலகிரி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக மாறுதல்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment