நீலகிரி மாவட்ட தமிழக குரல் செய்திப்பிரிவு வயநாடு மக்களுக்கு பேரிடரின் போது தமிழக குரல் செய்திநிறுவனம் ,செய்தியாளர்கள், வாசகர்கள் சார்பில் நிவாரண உதவி நேரடியாக வழங்கி துணை நின்றதை பாராட்டி ஜேசிஐ குன்னூர் ஹில் ஸ்பார்க்ஸ் நேரடியாக அழைத்து தமிழக குரல் செய்தி நிறுவனத்தின் துணை ஆசிரியர் திரு.K.S.T. மகேந்திரன் அவர்களுக்கு விருது வழங்கி கவுரவித்துள்ளது. இந்த விருது தமிழக குரல் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. அருள்தாஸ் அவர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment