நீலகிரி மாவட்டம் கேத்தி பேரூராட்சி பகுதியில் அரசு அனுமதித்ததை விட மூன்று அடுக்கு கட்டிடங்கள் மற்றும் அதிக பரப்பளவு கொண்ட கட்டிடங்கள் மற்றும் ஒரு கட்டடத்திற்கு அனுமதி பெற்று அருகில் இரண்டு கட்டிடம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது இதை கேத்தி பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதற்கான காரணம் என்ன? வயநாடு நிலச்சரிவு போன்று நீலகிரி மாவட்டத்திலும் நிலச்சரிவு ஏற்பட அதிகாரிகள் செயல்படுகிறார்களா?
புதிதாக மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்று இருக்கும் ஆட்சியர் தீவிரமாக நடவடிக்கை மேற்கொண்டு பசுமை நிறைந்த நீலகிரி மாவட்டத்தை காப்பாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment