நீலகிரி மாவட்ட செயலாளர் திரு.கப்பச்சி D. வினோத் அவர்களின் தலைமையில்
புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் கழக செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் சோலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் நடைபெற்றது...
நிகழ்ச்சிக்கு பேரூராட்ச்சி கழக செயலாளர் திரு. சோலூர்மூர்த்தி சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்து வரவேற்புரை ஆற்றினார்...
ஒன்றிய கழக செயலாளர்கள் ப. குமார், பெள்ளி,சக்ஸஸ்சந்திரன் வர்தக அணி மாவட்ட செயலாளர் கண்ணன் பேரூராட்ச்சி செயலாளர் ஜெய்ராதாகிருஸ்ணன் பாசரை மாவட்ட தலைவர் காரபிள்ளு சுரேஸ் முன்னிலை வகித்தனர் ஆவின்துரை மற்றும் அனைத்து மாநில,மாவட்ட, சார்பு அணி ஒன்றிய பேரூராட்சி கிளை கழக செயலாளர்களும் நிர்வாகிகளும் தொண்டர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்...
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment