தேயிலை வாரியத்தின் துணைதலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நீலகிரி மாவட்டம் கோத்தகிரி டவுனில் வசிக்கும் கீழ் - கோத்தகிரி இட்டக்கல் ஹட்டியை சேர்ந்த பல சமூக சேவைகளில் ஈடுபடும் லயன் HRM திரு. போஜராஜன் அவர்களின் வழிகாட்டுதலின் படி சமூக சேவையில் அனைத்து மக்களாலும் பாராட்டப்படும் நிலையில் உள்ள திரு. HRMB. ராஜேஷ் அவர்கள் தேயிலை வாரியத்தின் துணை- தலைவராக தேர்வானதை தமிழக குரல் வெளியிட்டது உடனே அவர்களுக்கு அனைத்து தரப்பு மக்களும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் குவித்தனர்.
தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு அனைத்து நிருபர்களும் திரு. HRMB. ராஜேஷ் அவர்களுக்கு வாழ்த்தக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். உங்களால் நீலகிரி மாவட்ட தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் என்று நம்புகிறோம்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.



No comments:
Post a Comment