நீலகிரி - புதிய எஸ்.பி பொறுப்பேற்றுக்கொண்டார் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 14 August 2024

நீலகிரி - புதிய எஸ்.பி பொறுப்பேற்றுக்கொண்டார்




நீலகிரி மாவட்டத்தில் காவல்கண்காணிப்பாளராக இருந்த திரு. சுந்தரவடிவேலு அவர்கள் பணியிட மாறுதலில் சென்றதால் நீலகிரிக்கு புதிய காவல்கண்காணிப்பாளராக நியமிக்கபட்ட நீலகிரி மாவட்டத்தில் 65 ஆவது எஸ்.பி ஆக N.S. நிஷா அவர்கள் உதகை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக்கொண்டார்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad