நகராட்சிக்குட்பட்ட ஓட்டுப்பட்டரை பகுதியில், செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்
நீலகிரி மாவட்டம், குன்னூர் நகராட்சிக்குட்பட்ட ஓட்டுப்பட்டரை பகுதியில், செயல்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை
பணிகளை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார்.
தமிழக குரல் செய்திகளுக்கா கோத்தகிரி தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment