நெடுகுளா ஶ்ரீ ஜெடையசுவாமி மஹாகும்பாபிஷேக பெருவிழா அழைப்பிதழ் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 17 August 2024

நெடுகுளா ஶ்ரீ ஜெடையசுவாமி மஹாகும்பாபிஷேக பெருவிழா அழைப்பிதழ்


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோடநாடு சாலையில் மலைமேல் அமைந்துள்ள நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஶ்ரீ ஜெடையசுவாமி திருக்கோயில் நெடுகுளா ஹட்டி மக்களால் புனரமைக்கப்பட்டு (19.8.2024 ) ஆகஸ்ட் 19 திங்கட்கிழமை நெடுகுளா ஊர் நாட்டாமை திரு. மணியகார பெள்ளாகவுடர் அவர்கள் தலைமையில் ஶ்ரீ ஜெடைய சுவாமி திருக்கோயில் மஹாகும்பாபிஷேக பெருவிழா சீறும் சிறப்புமாக நடைபெற இருப்பதால் பக்தகோடிகள் அனைவரும் திரளாக வந்து ஐய்யனின் ஆசி பெற்று செல்லுமாறு நெடுகுளா ஊர் பொதுமக்கள் அழைப்பு விடுத்துள்ளார்கள்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad