கேரள மாநிலம், வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் தேவாலா ஹோலிகிராஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகள் ஒன்றினைந்து வழங்கிய நிதியினை கேரளா மாநில முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கிடும் வகையில் வயநாடு மாவட்ட ஆட்சியர் அவர்களை நேரடியாக சந்தித்த தேவாலா ஹோலி கிராஸ் மெட்ரிக்குலேசன் பள்ளியின் முதல்வர் - ஜெசி ,ஆசிரியர் சுனிதா பள்ளி மாணவ மாணவியர்கள் சார்பாக அணுகிரஹா , ஜெனிதா (SPL)ஆகியோர் பள்ளி மாணவ மாணவியர்கள் வழங்கிய நிதியினை மாவட்ட ஆட்சியரிடத்தில் ஒப்படைத்தனர்..
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment