நீலகிரி மாவட்டம் உதகைக்கு உட்பட்ட இத்தலார் ஊராட்சி இந்திரா நகரை சேர்ந்த ராமஜெயம் என்பவர் நேற்றைய தினம் தனது ரூபாய் 48,000 பணத்தை பேருந்தில் தவறவிட்டதாக வந்த புகாரின் அடிப்படையில். இன்றைய தினத்தில் நமது சிறப்பு பிரிவு அதிகாரியான திரு அப்பாஸ் அவர்கள் அந்த பணத்தை கண்டுபிடித்து இந்திரா நகரை சேர்ந்த ராமஜெயம் அவர்களை எமரால்டு காவல் நிலையத்திற்கு வரவைத்து அவர்களது பணத்தை அவர்களிடம் ஒப்படைத்தார். தனது பணத்தை கண்டுபிடித்துக் கொடுத்ததற்காக பணத்தின் உரிமையாளர் சிறப்பு பிரிவு அதிகாரியான திரு அப்பாஸ் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment