நீலகிரி மாவட்டத்திற்க்கு கனமழைப்பொழிவு மற்றும் மண்சரிவு எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆகஸ்ட் 31 வரை நீலகிரி மாவட்ட மலைரயில் சேவையை ரத்துசெய்து தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment