அரக்கோடு அருகே அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 15 August 2024

அரக்கோடு அருகே அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர்



நீலகிரி மாவட்டம், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம், அரக்கோடு ஊராட்சி, கரிக்கையூர் அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளியில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள், மாணவ, மாணவியர்களுடன் அமர்ந்து மதிய உணவினை உட்கொண்டு, அவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தினை ஆய்வு மேற்கொண்டார்.


 தமிழக குரல் செய்திகளுக்காக கோத்தகிரி தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad