நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் 69 பயனாளிகளுக்கு ரூபாய் 39.42 லட்சம் மதிப்பில் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்...
தமிழக குரல் செய்திகளுக்காக கோத்தகிரி தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்


No comments:
Post a Comment