காந்தியடிகள் சிலைக்கு நீலகிரி ஆட்சியர் மலை அணிவித்து மரியாதை - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 15 August 2024

காந்தியடிகள் சிலைக்கு நீலகிரி ஆட்சியர் மலை அணிவித்து மரியாதை




 நீலகிரி மாவட்டத்தில், சுதந்திர தின விழாவை முன்னிட்டு, சுதந்திர போராட்ட தியாகிகளை கௌரவிக்கும் வகையில், சேரிங்கிராஸ் பகுதியில் அமைந்துள்ள உத்தமர் காந்தியடிகள் அவர்களின் திருவுருவச்சிலைக்கு நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார். 


தமிழககுரல் செய்திகளுக்காக கோத்தகிரி தமிழக குரல் செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad