நீலகிரி மாவட்டத்தில் விளைந்த உருளைக்கிழங்கு நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் மேட்டுப்பாளையம் ஏல மையத்தில் பத்து நாட்களுக்கு முன்பு ரூபாய் 100 க்கு ஏலம் போன உருளைக்கிழங்கு இன்று 700 மூட்டைகள் ஏலத்திற்க்கு வந்த நிலையில் தரத்திற்க்கு ஏற்ப்ப ரூபாய் 32 முதல் 65 வரையில் ஏலத்திற்க்கு விலை சரிந்து விற்பனையானது விவசாயிகளை கவலையடைய செய்துள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.


.jpg)
No comments:
Post a Comment