நீலகிரி -3 நாட்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 12 August 2024

நீலகிரி -3 நாட்களுக்கு கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்.




நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 12 முதல் 14 வரை  மூன்று நாட்கள் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை வானிலை ஆய்வுமையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது . பொதுமக்கள் வானிலை ஆய்வுமையத்தின் நீலகிரி மாவட்ட ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கைக்கு தங்களை தயார்படுத்தி முன்னேற்பாடுகள் செய்துகொள்ளுமாறு தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad