இலவச இருதய மருத்துவ முகாம் கோத்தகிரியில் சிறப்பாக நடைபெற்றது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 11 August 2024

இலவச இருதய மருத்துவ முகாம் கோத்தகிரியில் சிறப்பாக நடைபெற்றது




நீலகிரி மாவட்டம் கோத்தகிரி புனித அந்தோனியார் நடுநிலைப் பள்ளியில் ஆகஸ்ட் 11 ஞாயிறு அன்று  கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் கோவை குமரன் மெடிக்கல் சென்டர் மற்றும் ராத்திரி ரவுண்ட்ஸ் புலனாய்வு இணைந்து  மாபெரும் இலவச இருதய மருத்துவ முகாம் நடத்தியது .



கோத்தகிரி நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் திரு.T.P.K. நாகேந்திரன் மற்றும் கோத்தகிரி புனித அந்தோனியார் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் அருட்சகோதரி. அலங்கார மோச்சமேரி ஆகியோர் குத்துவிளக்கேற்றி மருத்துவ முகாமை துவக்கி வைத்தனர் பொதுச்செயலாளர் திரு.மு. பாலகிருஷ்ணன் அவர்கள் ஏற்பாடுகளை செய்தார். துணைத்தலைவர் திரு.S. சுந்தர்ராஜ் துணைத்தலைவி A. ராஜேஷ்வரி பொருளாளர் S. பரமேஷ் துணை செயலாளர்கள் திரு.P. ராஜா, திரு. ரங்கராஜ், திரு. V.B. பிரபாகரன் செயற்குழு உறுப்பினர்கள் 

திரு. P. P. கிருஷ்ணன் 

திரு. சுள்ளிகூடு கிருஷ்ணன் 

திரு. பழனிச்சாமி 

திரு. பாண்டியராஜ்

திரு. பிரகாஷ் 

திரு. V. அழகிரி 

திரு. தண்டபாணி 

திரு. திருச்சி ரேடியோ செல்வம் 

திரு. ஆட்டோ செல்வம் 

திரு. குணசேகரன்

மற்றும் புதிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பான மருத்துவ முகாம் செயல்படுத்தி பொதுமக்கள் 163 பேர் பங்கேற்றனர். 




மருத்துவ முகாம் நிறைவடைந்த பிறகு திரு. பாஸ்கரன் வனச்சரககர் ஓய்வு,  TNSTC கிளை மேலாளர் திரு. ஞானபிரகாஷ் மற்றும் மருத்துவர்கள் மரம் நட்டு மருத்துவ முகாமை நிறைவு செய்து வைத்தனர்.


தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad