தமிழ்_புதல்வன்” திட்டத்தின்கீழ் கையேடுகள் அமைச்சர் வழங்கினார் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 11 August 2024

தமிழ்_புதல்வன்” திட்டத்தின்கீழ் கையேடுகள் அமைச்சர் வழங்கினார்




 நீலகிரி மாவட்டம், உதகை அரசு கலைக்கல்லூரியில்    கல்லூரி மாணவர்களுக்கு தமிழக முதல்வர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் புதிய திட்டமான "#தமிழ்_புதல்வன்” திட்டத்தின்கீழ் கையேடுகள் மற்றும் வங்கி பற்று அட்டைகளை மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் திரு ராமச்சந்திரன் வழங்கினார்


உடன் மாவட்ட ஆட்சியர் திருமதி.லட்சுமி_பவ்யா_தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திரு.கௌசிக் இ.ஆ.ப., அவர்கள் கழக நிர்வாகிகள்  உட்பட பலர் உள்ளனர்.


 தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad