தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மூலம் பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்காக மின்சார இருசக்கர வாகன பிரச்சாரம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 7 August 2024

தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மூலம் பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்காக மின்சார இருசக்கர வாகன பிரச்சாரம்



நீலகிரி மாவட்டத்தில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் மூலம் பிளாஸ்டிக் விழிப்புணர்வுக்காக மின்சார இருசக்கர வாகன பிரச்சாரத்தினை நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


கோத்தகிரி செய்தியாளர் விஷ்ணுதாஸ் 

No comments:

Post a Comment

Post Top Ad