பாஜகவின் மைய குழு கூட்டமானது உதகையில் இன்று நடைபெற்றது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 21 August 2024

பாஜகவின் மைய குழு கூட்டமானது உதகையில் இன்று நடைபெற்றது




 நீலகிரி மாவட்டம் உதகையில் நேற்று பாஜகவின் மைய குழு கூட்டமானது நகர மன்ற தலைவர் பிரவீன் தலைமையில் நடைபெற்றது கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் மோகன்ராஜ் மாவட்ட பொதுச்செயலாளர் மற்றும் உதகை நகர பிரபாரி பரமேஸ்வரன் மாவட்ட செயலாளர் அருண்குமார் மாவட்ட செயலாளர் வெங்கடேஷ் நகர பொதுச்செயலாளர்கள் சுரேஷ்குமார் ரித்து கார்த்திக் நகரத் துணைத் தலைவர் சுதாகர் ஆகியோர் கலந்து கொண்டு மைய குழு கூட்டத்தை சிறப்பித்தனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad