நஞ்நாடு அரசு உயர்நிலைப் பள்ளியில் என்சிசி அமைப்பின் சார்பில் மழைநீர் சேகரிப்பு பேரணி நடைபெற்றது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 21 August 2024

நஞ்நாடு அரசு உயர்நிலைப் பள்ளியில் என்சிசி அமைப்பின் சார்பில் மழைநீர் சேகரிப்பு பேரணி நடைபெற்றது





நஞ்சநாடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 31 தமிழ்நாடு தனி அணி அமைப்பின் கீழ் 75 மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர் அதன் ஒரு பகுதியாக சமூக விழிப்புணவிற்காக என்சிசி கமாண்டர் கர்னல் உத்தரவின் பேரில் என்சிசி அமைப்பாளர் முதன்மை அதிகாரி சுப்பிரமணியன் தலைமையில் மழைநீர் சேகரிப்பு பேரணி இன்று 20-08-2024(செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்டது. பேரணியை தலைமையாசிரியர் துரை மூர்த்தி துவக்கி வைத்தார் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் மழைநீர் சேகரிப்பு பேரணியில் கலந்து கொண்டு பள்ளியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் வி பி என் நரிகுளிஆடா மொட்டோரை பகுதிகளை சென்று வந்தனர். இந்த மழைநீர் சேகரிப்பு பேரணியில் பள்ளியில் பணிபுரியும் சசி பூசன் சேகர் முத்துக்குமார் ஆகிய ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தார்கள்.



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad