எமரால்டு காவல் நிலையத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ணக் கொடியேற்றி பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 15 August 2024

எமரால்டு காவல் நிலையத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு மூவர்ணக் கொடியேற்றி பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது




 நீலகிரி மாவட்டம் உதகை உட்பட்ட எமரால்டு காவல் நிலையத்தில் ஆகஸ்ட் 15 08 2024 வியாழக்கிழமை இன்று சுதந்திர தினத்தை முன்னிட்டு எமரால்டு காவல் நிலையத்தில் எமரால்டு காவல் நிலையம் உதவி ஆய்வாளர் திரு மகேந்திரன் அவர்கள் மூவர்ணக் கொடியேற்றி பள்ளி மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கினார். இவருடன் எமரால்டு காவல் நிலையத்தில் பணிபுரியும் சக காவல்துறையினர்களும் உடன் இருந்து மரியாதை செலுத்தினர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad