இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட பேலிதளா கிராமத்தில் கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 15 August 2024

இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட பேலிதளா கிராமத்தில் கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது



நீலகிரி மாவட்டம் உதகை ஊராட்சி ஒன்றியம் இத்தலார் ஊராட்சிக்கு உட்பட்ட பேலிதளா கிராமத்தில்  கிராமசபை கூட்டமானது 15 08 2024 இன்று காலை பேலிதளா சமுதாயக்கூடத்தில் நடைபெற்றது. கிராம சபை கூட்டத்தில் இத்தலார் பஞ்சாயத்து தலைவர் திரு  பந்தையன் உடனிருந்து துவங்கி வைத்தார்.


இந்த கிராம சபை கூட்டத்தில் பேலிதளா மக்கள் மற்றும் அதன் சுற்றுவட்ட கிராமங்களான இந்திரா நகர் வினோபாஜி நகர் கோத்தக் கண்டி மட்டம் வா உ சி நகர் பெரியார் நகர் சுரேந்திர நகர் என அனைத்து ஊர்களில் இருந்தும் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து அவர்களது குறைகளை கூறி மணுக்களில் எழுதி பஞ்சாயத்து தலைவரிடம் ஒப்படைத்து கலந்துகொண்டு பயனடைந்தனர். 



தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad