கோத்தகிரி பேருந்து நிலையம் முன்பு வாகனங்களை நிருத்தும் இடத்தில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிருத்தி விட்டு செல்வார்கள் அதாவது பஸ் டிரைவர்கள் அரசு வேளை செய்பவர்கள் அதேப்போல் பேருந்துநிலையம் அருக அரசு மருத்துவ மனைக்கு செல்பவர்களும் தங்கள் வாகனங்களை நிருத்தி விட்டு செல்வார்கள் பொதுமக்களுக்கு மிகவும் உதவியாக இருந்து வந்தது ஆனால் கோத்தகிரி பேரூராட்சி அதை கண்டுக் கொள்ளாமலும் அதேப்போல் போக்குவரத்து காவல்துறையினர் பொதுமக்கள் தங்கள் வாகனத்தை பேருந்து நிலையம் முன்பு வாகனகத்தை நிருத்த வேண்டாம் என்று கூறிவிட்டு அபராதமும் விதிக்கின்றனர் வாகண ஒட்டிகளும் மற்றும் பொதுமக்களும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் எனவே சம்மந்த அதிகாரிகள் பேருந்து நிலையம் முன்பு வாகணம் நிறுத்தும் இடத்தை சரி செய்து தருமாறு பொதுமக்களும் வாகன ஒட்டிகளும் வாகண நிறுத்தும் இடத்தை சரி செய்து தர வேண்டும் என கேட்டுக் கொள்ளபடுகிறார்கள்..
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் C விஷ்ணுதாஸ்
No comments:
Post a Comment