நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம் உதகமண்டலத்தின் மேட்டுப்பாளையம் உருளைக்கிழங்கு ஏல மையத்திற்கு ஆகஸ்ட் 27 அன்று 800 மூட்டைகள் உருளைக்கிழங்கு ஏல விற்பனைக்கு வந்தது.
45 கிலோ துண்டு ரூபாய் 1600 முதல் 2510 வரை ஏலத்தில் விற்பனையானது.
கடந்த மாதம் ரூபாய் 100 வரை விற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் தற்போது வரத்து குறைந்து காணப்பட்டும் ரூபாய் 35 முதல் 55 வரை ஏலத்தில் விற்பனை ஆனது விவசாயிகளை மனதளவில் சற்றே சோர்வடைய வைத்துள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment