குன்னூர் _ அ.இ.அ.தி.மு.க புதிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 26 August 2024

குன்னூர் _ அ.இ.அ.தி.மு.க புதிய உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.



நீலகிரி மாவட்டம் குன்னூர் சட்டமன்ற தொகுதி குன்னூர் மேற்கு ஒன்றியம் மற்றும் ஜெகதளா பேரூராட்சி  சார்பாக புதிய உறுப்பினர் அடையாள அட்டை வழங்குதல் மற்றும் ஆலோசனை கூட்டம் அ.இ.அ.தி.மு.க நீலகிரி மாவட்ட செயலாளர்  *கப்பச்சிடிவினோத்*  தலைமையில்  குன்னூர்  ராயல் ரிட்ரீட் தனியார் ரிசார்ட்டில் நடைபெற்றது. குன்னூர் மேற்கு ஒன்றிய  செயலாளர் *பேரட்டிராஜு*, ஜெகதளா பேரூராட்சி செயலாளர் *போளன்(எ)ஜெயக்குமார்* ஆகியோர் 

  சிறப்பான ஏற்பாடுகள் செய்துஇருந்தார்கள்.



அமைப்பு செயலாளர் *கே.ஆர். அர்ஜுணன்*,அம்மா பேரவை மாவட்ட செயலாளர் முன்னாள் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் *சாந்திA.ராமு*,

 குன்னுர் மேற்கு ஒன்றிய  செயலாளர்  *பேரட்டிராஜு*

,மாவட்ட அவைத்தலைவர் *ட.மணி*, 

ஜெகதளா பேரூராட்சி செயலாளர் *போளன்*,

குன்னூர் நகர செயலாளர் *சரவணக்குமார்*,மாவட்ட துணை செயலாளர்  உஷா, மாவட்டமகளீர் அணி செயலாளர் சாந்தா,ஆகியோர் யமுன்னணி வகித்தனர், இதில் லோகநாதன், தணிகாசலம்,பெருமாள்,கோபாலகிருஷ்ணன்,வின்சன்ட்பாபு, நாகராஜு,பாரஸ்ட்டேல்குமார், கரோலினா சிவக்குமார்,அருவங்காடு கேசவன், டைகர்ஷில்மணி, மகேஷ், செந்தில்,கவுன்சிலர் சஜு,மகேஷ், செந்தில், நட்ராஜு, பாபு, கண்ணன், ராஜ்குமார், பாஷா,மாநில மாவட்ட சார்பு அணி ஒன்றிய பேரூராட்சி  கிளை கழக செயலாளர்கள் நிர்வாகிகள் மகளீர் அணியினர் திரளாக கலந்து கொண்டனர்,.



தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad