![]() |
வயநாடு கோர சம்பவம் உலக மக்கள் எல்லோரையும் நடு நடுங்க வைத்துது. இந்த சம்பவத்தில் வயநாடு மக்கள் பல பேர் தனது குடும்பத்தை தொலைத்து தவித்து வருகிறார்கள்..அவர்கள் அந்த சம்பவத்திற்கு பிறகு அத்தியாவசமான பொருட்கள் ஏதும் இன்றி தவித்து வந்தார்கள்.. அதில் மனித நேயம் உள்ள பல பேர் பல உதவிகள் செய்து வயநாடு மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர் அதில் ஒரு பாகமாக தமிழக குரல் மற்றும் வாசகர்கள் சார்பாக இன்று 05 08 2025 திங்கட்கிழமை அன்று வயநாடு மக்களுக்கு உதவி செய்யும் வகையில் 18 பேர் கொண்ட குழு 3 வாகனத்தில் நிவாரண பொருட்களை ஏற்றிக்கொண்டு செல்கிறோம்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment