வயநாடு மாவட்டத்தில் கடந்த வாரத்தில் தொடர் கனமழையால் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது இதில் பல 300 ற்கும் மேற்பட்ட மனித உயிர்கள் இறந்தனர்.இவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் நிலச்சரிவால் பல வீடுகளையும் இழந்த மக்களுக்கு ஆறுதல் கூறும் விதமாகவும் கண்ணீருடன் வயநாடு மக்களுக்கு வேண்டி தேவாலா பஜார் பகுதியில் அனைத்து அரசியல் கட்சி சேர்ந்தவர்கள், பொது நல அமைப்புகள்,பொது மக்கள் ஒன்றிணைந்து
, வணிகர் சங்க உறுப்பினர்கள் தங்களது கடைகளை அடைத்து கண்ணீர் அஞ்சலி மற்றும் மௌன ஊர்வலம் நடத்தினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத்
கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment