நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் மூன்றாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய சுகாதார பணியாளர்கள் என 20 நபர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி, பாராட்டினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத்
கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment