நீலகிரி மாவட்டத்தின் புதிய ஆட்சியராக பொறுப்பேற்றுள்ள திருமதி. லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்களை நீலகிரி மாவட்ட தமிழக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் உடன் மாநில பொதுச் செயலாளர் திரு. A. பாஷா அவர்கள் தலைமையில் இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்து தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்த்தின் நீலகிரி மாவட்ட செயலாளர் திரு. ஜெரால்டு சன் பேப்பர்ஸ் மற்றும் தமிழக குரல் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு. அருள்தாஸ் ஆகியோர் உடன் நிர்வாகிகள் பலர் இருந்தனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.



No comments:
Post a Comment