நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அரவேனு திரு. பாஸ்கர் என்பவரது சிறு குழந்தை வேதித் சுதந்திர தின நல்வாழ்துக்கள் என முன்கூட்டியே சமூக வளைதளங்களில் சல்யூட் உடன் பதிவிட்ட பதிவு அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்திய விவசாயிகளுக்கு முதல் சல்யூட் மற்றும் இந்திய ராணுவத்திற்க்கு சல்யூட் உடன் நானும் இந்திய ராணுவத்துடன் இணைந்து பிற்காலத்தில் களத்தில் இறங்குவேன் என போட்டோ மூலம் பதிவிடடு போட்டோகிராபரின் பேரன் என நிரூபிக்கப்பட்டுள்ளது அனைவரையும் கவர்ந்ததுடன் அனைவரையும் சிந்திக்க வைத்துள்ளது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.




No comments:
Post a Comment