ஆலோசனை கூட்டம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 3 August 2024

ஆலோசனை கூட்டம்



 நீலகிரி மாவட்டத்தில், வங்கியாளர்கள் கல்விக்கடன் வழங்குவது தொடர்பாக கல்லூரி நிர்வாக ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனைக் கூட்டம் நீலகிரிமாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப அவர்கள் தலைமையில் மற்றும் அரசு அதிகாரிகளும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர் நடைபெற்றது.


 தமிழக குரல் கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad