நீலகிரி மாவட்டம், நடுவட்டம் பேரூராட்சியில், தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு அபாயகரமான பகுதிகளை நீலகிரிமாவட்ட ஆட்சி தலைவர் திருமதி லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப நேரில் பார்வையிட்டு, அங்கு குடியிருக்கும் ஒரு குடும்பத்தினரை மழை முடியும் வரை அருகிலுள்ள நிவாரண முகாமில் தங்கி கொள்ளுமாறு அறிவுறுத்தினார்கள்
தமிழக குரல் கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்


No comments:
Post a Comment