நீலகிரி மாவட்டம் கோத்தகிரி : கோத்தகிரி மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிசேக பூஜைகள் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 3 August 2024

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி : கோத்தகிரி மாரியம்மன் கோயிலில் சிறப்பு அபிசேக பூஜைகள்


கோத்தகிரி கடை வீதியில் உள்ள அருள்மிகு மாரியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை ஒட்டி இன்று  பூஜைகள் நடைபெற்றது. காலை 11 மணிக்கு அபிஷேக பூஜை மற்றும் மலர் அலங்கார பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து, தீப ஆராதனை பூஜைகள் மிக சிறப்பாக நடந்தது. இதில், மக்கள் திரளாக பங்கேற்று அம்மனை தரிசித்தனர். அவர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது.

தமிழக குரல் கோத்தகிரி செய்தியாளர் C. விஷ்ணுதாஸ்

No comments:

Post a Comment

Post Top Ad