கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவால் பல மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் 5 கோடி நிவாரண நிதி வழங்கியதை தொடர்ந்து . வயநாடு பேரிடரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குன்னூர் நகராட்சி திமுக நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் காங்கிரஸ் நகர மன்ற உறுப்பினர் உட்பட 23 பேர் தங்களது ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதியாக 1,15,000 ஆயிரம் வழங்கினார். மற்றும் நிலச்சரிவில் உயிரிழந்த மக்களுக்குமௌன அஞ்சலி செலுத்தி குன்னூர் நகர மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment