நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் இன்று வயநாடு செல்ல உள்ளார்
மேப்பாடியில் உள்ள நிவாரண முகாம்களுக்கு சென்று மக்களை சந்திக்க உள்ளனர். முன்னதாக, நேற்றே இருவரும் வயநாடு பயணிக்க இருந்த நிலையில், மோசமான வானிலை காரணமாக அவர்களின் விமானம் தரையிறங்குவதில் சிக்கல் இருந்ததால் அவர்களது பயணம் ஒத்திவைக்கப்பட்டது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நௌசாத் கூடலூர் தாலுகா செய்தியாளர் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment