வயநாடு பகுதியில் நிலச்சரிவு கோரத்தாண்டத்திற்க்கு இடையே பேரிடர் மீட்புப் படையினர் 3 நாட்கள் கழித்து இந்திய ராணுவம் அமைத்து கொடுத்த தற்காலிக இரும்பு பாலத்தின் வழியே முண்டக்கை பகுதிக்கு சென்று ஒரு வீட்டின் இடிபாடுகளுக்கு இடையே மூன்று நாட்களாக தத்தளித்து கொண்டிருந்த ஒருவரை உயிருடன் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்த காட்சி மனிதநேயம் மற்றும் இறைவனின் அருளை உணரமுடிந்தது.
தமிழக குரல் செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K.A. கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் நீலகிரி மாவட்ட இணையதள செய்திப்பிரிவு.
No comments:
Post a Comment