வயநாடு நிலச்சரிவானது மிகப் பெரிய பேரழிவு இந்த நிலச்சரிவினால் பல மக்கள் உயிரிழந்துள்ளனர் அது மட்டுமின்றி மீதி உள்ள மக்கள் தன் குடும்பத்தை பிரிந்து மாற்று இடங்களில் உள்ளனர் இந்த கோர சம்பவத்திற்கு நீலகிரி மாவட்டத்தில் இருந்து பல்வேறு துறைகளில் இருந்தும் குழுக்களில் இருந்தும் நண்பர்கள் பொதுமக்கள் என அனைவரும் அத்தியாவசிய பொருட்களுக்காக உதவி செய்து வருகின்றனர் இதில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட கல்பட்டாவில் உள்ள மக்களுக்கு முதற்கட்டமாக அத்தியாவசியமான பொருட்கள் நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் சார்பில் வழங்கப்பட்டது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment