ஏவுகணை நாயகனே காலமும் சலாம் போடும் கலாம் ஐயா. வீசும் காற்றும் உன் புகழை பேசும் பெருமை கொள்கிறது நம்முடைய தேசம். ஒளியாக திகழ்கிறது உமது பொன்மொழிகள். டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் ஐயா அவர்களின் 9 ஆம் ஆண்டு நினைவஞ்சலி நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் சார்பாக கூடலூர் வண்டிப்பேட்டை பள்ளி வளாகத்தில் அனுசரிக்கப்பட்டது. அவர்கள் அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்றியம் மலர்களை தூவியும் கலாம் ஐயா படத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment